முதலிரவை எப்படி தொடங்க வேண்டும்? – First Night Tips in Tamil

சென்ற பகுதியில் முதலிரவு பற்றிய ஆண் மற்றும் பெண்களின் எதிர்பார்ப்புகள் பற்றியும் அவர்கள் சந்திக்கும் பிரச்சனைங்கள் பற்றியும் பார்த்தோம். நீங்க ஒரு வேளை அத படிக்கலானா கண்டிப்பா படிச்ச பிறகு இதை படிங்க.. சென்ற பகுதி

பொதுவாக நாம் முதலிரவை மூன்று பகுதியாக பிரித்திருந்தோம்!

  1. உடலுறவிற்க்கு முன்
  2. உடலுறவின் போது
  3. உடலுறவிற்கு பின்

டலுறவிற்க்கு முன்

ஒரு வீட்ட கட்றதுக்கு முன்னாடி எப்டி ஒரு திடமான அஸ்திவாரம் அவசியமோ அது போலதான் இந்த விஷயமும். ஒரு நல்ல ஆரோக்கியமான திருப்திகரமான உறவிற்க்கு, முன் சில விஷயங்கள்ள கவனமா இருக்க வேண்டியதும் அவசியம் பாத்துகோங்க!

எல்லாத்தையும் மறந்துடுங்க!

மச்சா இப்டி பண்ணுடா, மச்சி அப்டி பண்ணுடி’னு உங்க நண்பர்கள் சொன்னதையும், நீண்ட நேரம் செய்யணுமா இந்த மாத்திரைய எடுத்துகோங்கனு டுபாகூரு டாக்டர் சொன்னதயும், சீக்கிரமா வந்துடுதா இதை ட்ரை பண்ணுங்கனு நைட் பத்து மணிக்குமேல வர அந்தரங்க நிகழ்ச்சில சொன்னதும், கேப் விடாம செய்றானேனு எப்டிடானு வாய பொளந்து பாத்த பல்லானா படங்களையும் முழுசா மறந்துடுங்க.

இங்க நீங்க செய்றதுதான் எல்லாம். “சொல்லிதர தேவையில்லை மன்மத கலை” என்பார்கள். கண்ல பாத்தது, காதுல கேட்டது எல்லாத்தையும் மறந்துட்டு மனசு முழுக்க காதலோடவும், கண்கள் முழுக்க ஆசையோடவும் உள்ள போங்க.. மத்ததெல்லாம் தன்னால நடக்கும்..

ஆரோக்கியமான உறவிற்க்கு சுத்தம் அவசியம்!

ஆணாக இருந்தாலும் சரி பெண்ணாக இருந்தாலும் சரி, உறவிற்க்கு முன்னதாக, தான் சுத்தமாக உள்ளோமா என்று உறுதி படுத்தி கொள்ள வேண்டும். முக்கியமாக உங்களின் அந்தரங்க உறுப்புகளை சுத்தமாக வைத்து கொள்ள வேண்டும். ஏனெனில் உங்கள் துணையின் முகசுளிப்பை மட்டுமின்றி நோய் தொற்றையும் இது தடுக்கும்.

துணையின் ஈர்ப்பை தூண்டி விடுங்கள்.

ஈர்ப்பு என்பது உடல் சார்ந்தது மட்டுமல்ல. அது உள்ளம் சார்ந்ததும் கூட. அதனலாதன் இங்க நிறைய பேர் Mood இல்லன்னு சொல்லி தட்டிகளிசிட்றாங்க. அதனால அத Maintain பண்றதுல கவனமா இருக்கணும்.

பொதுவாக ஆண்களுக்கும் பெண்களுக்கும் ஒரு சில விஷயங்கள் அவர்களின் காம உணர்வுகளை தூண்டி விடும். உதாரணமாக, சிலர் வாசனை திரவியங்களால் ஈர்க்கபடுபவராக இருக்கலாம். அதை உறுதி படுத்தி கொண்டு உபயோகிப்பது நல்லது. இல்லன மூச்சு விட முடில, நீ பேசாம மொட்ட மாடில படுத்துக்கோனு சொல்லிட போறாங்க.

ஆடை மற்றும் வண்ணங்களின் கவர்ச்சி:

பெண்கள் கவனத்திற்கு:

அடர்ந்த நிறங்கள் (Dark Colors) பொதுவாக ஆண்களை வெகுவாக கவரும் தன்மையுடயது. குறிப்பாக சிகப்பு, கருப்பு, நீளம் மற்றும் ஊதா போன்ற வண்ணங்களில் ஆடைகள் அணிவது ஆண்களின் காம உணர்வை தூண்டி விடும். ஆனால் பெண்கள் தங்கள் நிறத்திற்கு ஏற்றார் போல கலரை தேர்வு செய்வது நல்லது. ஆமா நடக்க போறது First Night’u, அதுல டிரஸ்க்கு என்ன வேலைன்னு பொண்ணுங்க நினைச்சா அது ரொம்ப தப்பு.

ஏனா 98% ஆண்கள் நிர்வாண நிலை தொடக்கத்தைவிட படிப்படியான ஆடை அவிழ்ப்பயே விரும்புகின்றனர். ஆகையால் ஒரு இறுக்கமான உடல் அங்கங்களை பிரதிபலிக்கும் ஆடைகள் உங்கள் துணையை வெகுவாக ஈர்க்கும்.

ஆண்கள் கவனத்திற்கு:

அதே போல் பெண்களை வெகுவாக கவரும் தன்மை இளநிரங்களுக்கு (Light Colors) உள்ளது. குறிப்பாக White, Gray, Pink, Peach, Pista Green, Violet போன்ற நிறங்கள். இதுவும் ஆண்களின் நிறத்தை பொருத்து தேர்வு செய்வது நல்லது.

மேலும் பனியன் அணிந்த ஆண்கள் பெரும்பாலான பெண்களை வெகுவாக ஈர்க்கும். காரணம் ஆண்களின் அகன்ற தோள்பட்டையும் தடிப்பான மார்புகளும் பெண்களின் காம உணர்வை தூண்டும் இயல்புடையவை. எனவே அவற்றை HIGLIGHT செய்து காட்டும் பனியன்களை அணிந்து கொண்டு தொடங்குவது உங்கள் துணையை வெகுவாக கவரும்.

 

காம உணர்வை அதிகம் தூண்டும் உடலின் முக்கியமான பகுதிகள்:

(Sexual Hotspot Points for Better Sex)

ஒருவழியா முக்கியமான கட்டத்துக்கு வந்துட்டோம். பொதுவாக ஆண்களுக்கும் சரி பெண்களுக்கும் சரி, அவர்கள் உடலில் சில பகுதிகள் மட்டும் மிக மிக உணர்திறன் மிக்கதாக இருக்கும். அவற்றை கண்டுபிடித்து விட்டாலே போதும் உங்கள் துணையின் சாவி உங்கள் கையில். இனிமேல் Mood இல்லன்ற வார்த்தைக்கே இடமில்ல..

ஆண்களுக்கு பொதுவாக மொத்தம் ஆறு Hotspot Points உள்ளது. அதேபோல் பெண்களுக்கும் மொத்தம் எட்டு Hotspot Points உள்ளது. இது நபருக்கு நபர் அதன் உணர்திறன் அளவு வேறு பட்டாலும் இவைதான் Super Sexual Hotspot Points என ஆராய்சிகள் மூலம் உறுதி செய்துள்ளனர். இது மிகவும் சுவாரஸ்யமானது மட்டுமல்ல மிக முக்கியனமான பகுதியும் கூட..  எனவே இதை சற்று விரிவாக அடுத்த பகுதியில் பார்க்கலாம். தொடர்ந்து இணைந்திருங்கள்!

பகுதி 1

Leave a Comment