Friday, January 24, 2025
Homeமிஸ்டரி வேர்ல்டுஏலியன்Who is Alien | ஏலியன்கள் யார்? எங்கே | Series Part 2

Who is Alien | ஏலியன்கள் யார்? எங்கே | Series Part 2

Who is Alien

ஏலியன்கள் நம் பூமிக்கு அடிக்கடி வந்துபோகின்றனர் என்ற விவாதம் தொடர்ந்து நடந்துகொண்டே உள்ளது.

உண்மையிலிருந்து சற்று விலகி ஒரு கதை சொல்கிறேன். இது உண்மையா. பொய்யா என பல கேள்விகள் உண்டு.

அதாவது நாம் வணங்கும் விநாயகர் உள்பட அனைத்து கடவுள்களும் ஏலியன்கள் என்றால் உங்களுக்கு எப்படி இருக்கும். அதற்க்கு ஆதாரம் உண்டா என்றால். இதை சொல்லலாம்.

முன் காலத்தில் ஏலியன்கள் பறக்கும் தட்டில் பூமிக்கு வந்துபோன பொது மக்கள் அனைவரும் நோய் இன்றி வாழ அவர்கள் உதவி செய்தனர். அவர்கள் வந்து சென்ற விமானம் போன்ற அமைப்பு இப்போது கோவில்களின் கோபுர அமைப்பில்தான் இருந்தது.

கோபுரங்களில் காணப்படும் கலசம் போன்ற அமைப்பும் அதில் இருந்தது. அந்த கலசம் எந்த நோய்களையும் தீய சக்திகளையும் அருகில் ஆண்ட விடாது அதுமட்டும் இன்றி அவை பிரபஞ்ச சக்திகளை உள்ளடக்கியது.

காலபோக்கில் ஏலியன்கள் இங்கேயே விட்டுசென்ற விமானங்களை மக்கள் கோவில்களாக நினைத்து வழிபட தொடங்கினர். அந்த விமானங்கள் போலவே கோவில் என்ற ஒன்றை கட்டி அவர்கள் பார்த்த ஏலியன் உருவங்களை சிலைகளாக அதனுள் வைத்து வழிபட தொடங்கினர்.

புராணங்கள் வெறும் எழுத்துக்களாக, கதைகளாக மட்டுமே நமக்கு சொல்லப்பட்டு உள்ளன. உண்மையில் அது நடந்ததற்கான ஆதாரம் இல்லை.
மனிதர்கள் நாகரீக வளர்ச்சி அடைந்த கட்டத்தில் இப்போது இருக்கும் நாஸ்கா கோடுகள், பிரமீடுகள் முதற்கொண்டு கட்டப்பட்டது.

கோபுரமும் கூம்பு வடிவம், பிரமிடும் கூப்பு வடிவம். அவரவர் கற்பனைகேர்ப்ப கட்டிட கலை மாறுபட்டது. இன்று கடவுள்களாக சித்தரிக்கப்படும் சிலைகளின் பூர்வீகம் ஏலியன்கள் என சொல்லும் கதை இது.

ஆனால் இவை சந்தேக கருத்தாகவே பார்க்கபடுகிறது. சிலர் இது உண்மை எனவும். சிலர் கட்டுக்கதை எனவும் கூறுகின்றனர். ஏலியன்கள் இல்லை என்று முன்பெல்லாம் நம்பப்பட்டது. இன்று அவை உண்டு என்ற ஆதாரம் பல இங்கு கொட்டிகிடக்கின்றன.

நாசா வெளியிட்ட பல புகைப்படங்கள் உண்மை என நிரூபிக்கப்பட்டுள்ளன. ஒரு வேலை ஏலியன்கள் தான் கடவுள்கள் என்றால். புராணங்கள் பொய்தான். புராணங்கள் உண்மை என்றால் ஏலியன்கள் பற்றிய இந்த கதை பொய்தான். ஆனால் ஆதாரம் பொய் அல்ல. இன்னும் பேசுவோம். தொடரும்.

இதன் முதல் அத்தியாயம் பார்க்க CLICK.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments